P-Sand (Plastering Sand) என்பது சுவர்களுக்கு மென்மையான, சீரான மற்றும் தரமான பிளாஸ்டரிங் செய்யப் பயன்படும் மணல் ஆகும்.

✅ பயன்கள்:

சுவரில் சமமாக பிளாஸ்டர் அடிக்க உதவும்

சிமெண்ட் கலவையுடன் நன்றாக ஒட்டும்

சீரான finish தரும்

கட்டிடங்களுக்கு அழகும், வலிமையும் கூட்டும்