No.1 Fence நிறுவனம் கடந்த 25 வருடத்திற்கும் மேலாக Fencing manufacturing machine உற்பத்தி செய்யபட்டு அதை இந்திய முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் கோயம்புத்தூர்ரை மையமாக கொண்டு இயங்கி வருகிறது.. "Made in India" concept - ல் கோயமுத்தூரிலே சொந்தமாக Manufacturing unit வைத்து தனது "Fencing" இயந்திரங்களை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.